Wednesday, June, 06, 2012இலங்கை::புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் புத்தளம் - தில்லையடி பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக புலி நபர் நேற்று காலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
அத்துடன் சந்தேகநபரிடம் இருந்து ரி-56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment