Thursday, June 7, 2012

கைதிகளுக்கு தொலைபேசி!!

Thursday, June 07, 2012
இலங்கை::சிறைச்சாலைகளில் கைதிகள், தமது உறவினர்களை சந்திக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கம்பி வலைகளை அகற்றி அதற்கு பதிலாக கண்ணாயினை பொறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைதிகளும், அவர்களது உறவினர்களும் தொலை பேசியின் ஊடாக உரையாடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ திஸாநாயக தெரிவித்தார்

No comments:

Post a Comment