Saturday, June, 02, 2012
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பவத்தில் குற்றவாளியான லண்டன் தேம்ஸ் பௌத்த விஹாரையின் தேரருக்கு லண்டன் நீதிமன்றம் எழு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
1970ஆம் ஆண்டுகளில் ச்விஸ்விக் பிராந்தியத்தில் வைத்து சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களில் தேரர் குற்றவாளியென நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன் அடிப்படையில் பாலியல் துஷ்பிரயோக நபர்களின் பட்டியலில் தேரரின் பெயரையும் உள்ளடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பி.பி.சி. சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தவிர சிறுவர் தொடர்பிலான எந்வொரு நடவடிக்கையிலும் எதிர்காலத்தில் ஈடுபடுவதற்கும் நீதிமன்றம் தேரருக்கு தடைவிதித்துள்ளது.

No comments:
Post a Comment