Saturday, June, 02, 2012
இலங்கை::புலிகளின் தோல்வி குறித்து நான் ஒரு காலமும் கவலையடையப் போவதில்லை. எனக்கு தேவை பிரகாசமான எதிர்காலமே” என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் ராஜா கூறினார்.
மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் ஆய்வு என்ற “ஐரின்” செய்தி ஊடத்திற்கே ராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2005 முதல் 2008 வரை விடுதலைப்புலி பயங்கரவாத அமைப்பில் இருந்ததாகவும், இம் மூன்று வருட காலப்பகுதியில் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் ராஜா மேலும் தெரிவித்தார்.
மேலும் அச் செய்தி ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2009 மே 18 இல் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடரந்து 11,000 முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்பு பெற்றுவருகின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் விடுதலைப்புலிகளால் வலுக்கட்டாயத்தின் பேரில் அழைத்து செல்லப்ட்டவர்கள் ஆவார்கள்.
கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மாறன் எனும் முன்னாள் புலி உறுப்பினர் கூறியுள்ளதாவது, 21 வயதில் புலி இயக்கத்தில் தான் இணைந்ததாகவும், புனர்வாழ்வு நடவடிக்கை மூலம் தனது வாழ்வில் புதியதோர் மறுமலர்ச்சி தோண்றியதாகவும், இதனால் தான் இப்போது வவுனியாவில் இசையமைப்பாளராக செயற்படுவதாக தெரிவித்ததுடன், தான் உண்மை எதுவென்று தெளிவாக புரிந்துகொண்டுள்ளதாகவும், மனநிலையில் நல்லதொர் மாற்றம் வந்துள்ளதாவும் தெரிவித்தார்.
கிளிநொச்சியை சேர்ந்த 24 வயது மாலதி தனது கருத்தை தெரிவிக்கையில், புனர்வாழ்வு நடவடிக்கையை முடித்துக்கொண்டு, நாட்டை கட்டியெழுப்புதலுக்கு தான் ஒத்துழைப்பு வழங்கப்போவதாகவும், நான் எக்காரணங்களுக்காகவும் இனி ஒருபோதும் ஆயுதம் ஏந்தப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.
30 வருடகால வடுக்களை மறப்பதற்கு, அவர்களது மனநிலை மாற்றி நல்லதொர் புத்துணர்வை எற்படுத்துவது அவசியமாகும் என யாழ் தமிழ் சமூக தலைவர் விக்டர் கருணை ராஜா “ஐரின்” ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.மேலும் யுத்தத்தால் பாதிக்கப்படவர்களின் குறைகளை நிவர்து செய்வது அவசியமெனவும் தெரிவித்தார்.
24 வயதுடைய சுமதி தெரிவித்ததாவது சமூகத்துடன் இணைக்கப்பட்டதை தொடர்ந்து எமக்குத் தேவைப்படுவது பொருளாதர வாய்ப்புக்கள் எனவும், புனர்வாழ்வை நிறைவு செய்து தான் பருவகால பண்ணை தொழிலாளியாக செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment