Thursday, June 7, 2012

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்களாலேய இவ் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன!

Thursday, June 07, 2012
பிரித்தானிய மகாராணி எலிசெபத் ஆட்சியமர்ந்து 60வது வருடம் நிறைவுபெறுவதை முன்னிட்டு லண்டனில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் சென்ற இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக லண்டனின் பல பாகங்களிலும் தொடர்சியான எதிர்ப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
புலம் பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்களாலேய இவ் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. ஜனாதிபதியின் வருகைக்கு முன்பே ஊடகங்கள் மூலமாக பல எதிர்புகள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து லண்டன் விமான நிலையத்தில் பெரும் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தங்கியிருந்த ஹோட்டலிற்கு முன்பாகவும் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

No comments:

Post a Comment