Friday,June,01,2012
ரோம்::ஏழு வயது சிறுமியை பல முறை பலாத்காரம் செய்து, அந்த காட்சிகளை இன்டர்நெட்டில் வெளியிட்ட அமெரிக்க கப்பற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் உள்ள டஸ்கனி பகுதியில் அமெரிக்க கப்பற்படை வீரர்கள் முகாமிட்டு பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களில் 28 வயது வீரர் ஒருவர், தனது நண்பரின் 7 வயது மகளை பல முறை பலாத்காரம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை பார்த்து ஆச்சரியப்பட்ட டஸ்கனி பள்ளி ஆசிரியை, இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் அமெரிக்க வீரர் தங்கியிருந்த வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்த கம்ப்யூட்டரில் சிறுவர், சிறுமிகளின் நிர்வாண படங்கள் ஏராளமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமியை பல முறை பலாத்காரம் செய்த காட்சிகளை படம் பிடித்து அதை இன்டர்நெட்டில் வெளியிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அமெரிக்க வீரரை இத்தாலி போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர் அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் என்று போலீசார் கூறினர். ஆனால், பெயர் வெளியிடவில்லை. இந்நிலையில் கைது செய்யப்பட்ட வீரரை ஒப்படைக்கும்படி அமெரிக்க

No comments:
Post a Comment