Friday,June,01,2012
புதுதில்லி::ஏர் இந்தியா விமானிகளின் வேலைநிறுத்தம் இன்று 24-வது நாளை எட்டியுள்ளது. இதனால் ரூ 330 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும் செயல்பாடுகளை நிலைப்படுத்துவதன் மூலம் ஜூன் 2-ம் தேதி முதல் இழப்புகளை தினமும் ரூ 5 கோடி குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம் என ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment