Thursday, June 7, 2012

5-8 ஆண்டுகளில் ஃபேஸ்புக் இருக்காது: ஆய்வில் தகவல்!!


Thursday, June 07, 2012
இன்னும் 5-8 ஆண்டுகளில் ஃபேஸ்புக் இருக்காது என்று எரிக் ஜாக்சன் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் இல்லாமல் உலகமா? நம்பமுடியவில்லை. ஆமாம்! நம்பித்தான் ஆக வேண்டும். ஃபேஸ்புக்கின் பங்குகள் சரிவதைத் தொடர்ந்து, 5-8 ஆண்டுகளில் அது "காணாமல்போகும்" என்று நிதி பாதுகாப்பு நிர்வாகி கணித்துள்ளார்.

பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக்கை மொபைலில் பயன்படுத்துவதால், ஃபேஸ்புக்கிற்கு வருவாய் இழப்பு எற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"யாகூ போன்று ஃபேஸ்புக்கும் அதன் வழியில் சென்று கொண்டிருப்பதாகவும், ஃபேஸ்புக் பெரும் நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment