Friday, June, 01, 2012
இலங்கை::இலங்கை திரும்பியோர் தேசிய புலனாய்வுத் தகவல் பணியகத்திடம்
பிரித்தானியாவில் அரசியல் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் தேசிய புலனாய்வுத் தகவல் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 36 பேர் இன்று காலை பிரித்தானியாவில் இருந்து நாட்டை வந்தடைந்ததாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலானந்த பெரேரா குறிப்பிட்டார்.
அவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.
இதன் பின்னரே அவர்கள் தேசிய புலனாய்வுத் தகவல் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குடிவரவு குடியகல்வு ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment