Wednesday,May,02,2012
புதுடெல்லி::இலங்கை சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்ற குழு நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச உள்ளது.
அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான 12 பேர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழு அனைத்து பகுதிகளை பார்வையிட்ட பின் நாடு திரும்பினர்.
அப்போது, குழுவில் இடம்பெற்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் தனியாக பிரதமரை சந்தித்தனர். இதேப்போன்று, குழு தலைவரும் பிரதமரை சந்த்தித்தார்.
இதனிடையே, குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் பிரதமர் நாளை சந்திக்க உள்ளார்.
அப்போது, இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து பிரதமருடன் கலந்தாலோசிக்க உள்ளனர்.
முன்னதாக 13வது சட்டதிருத்தம் தொடர்பாக இலங்கை அதிபர் கொடுத்த வாக்குறுதிகளை, இலங்கை அரசு நிராகரித்ததை தொடர்ந்து, குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தை சுஷ்மா சுவராஜ் கூட்டியிருந்தார். இந்நிலையில், அந்த குழுவை சந்தித்து பேச பிரதமர் அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment