Tuesday, ,May, 29, 2012
இலங்கை::யாழ் பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள பகுதியின் பாதுகாப்புக் கடமையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மற்றும் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நேற்று பிற்பகல் தொடக்கம் யாழ் பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment