Wednesday,May,02,2012
இலங்கை::ஜே.வி.பியின் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர நேற்று தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்துக்கொண்டார். கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக பேரணியாக சென்ற அமைச்சர் விமல் வீரவங்சவை, தனது ஆதரவாளர்களுடன் சந்தித்த விஜேசேகர தான் தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டு, அதற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தார். ஜயந்த விஜேசேகர ஜே.வி.பியில் இருந்து மக்கள் போராட்ட அமைப்பில் இணைந்து செயற்பட்டது. அந்த அமைப்பு அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் முன்னர் அதில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடதக்கது.

No comments:
Post a Comment