Tuesday, ,May, 29, 2012
புலிகளின் கப்பலில் கடமையாற்றிய ஆறு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கானா நாட்டிலிருந்து இலங்கைர்களை கனடாவிற்கு அழைத்துச் செல்லத் தயாரான கப்பல் ஒன்றில் குறித்த இலங்கையர்கள் கடமையாற்றியுள்ளனர்.
கானா நாட்டு பொலிஸார், குறித்த இலங்கையர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் கனேடிய இரகசிய பொலிஸாருக்கு கானா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கானா நாட்டுக்கு விஜயம் செய்துள்ள கனேடிய இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்துடன் கானா நாட்டின் பல இடங்களில் தங்கியிருந்த 164 தமிழர்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

No comments:
Post a Comment