Wednesday,May,02,2012
சென்னை::இலங்கையில் தமிழீழம் அமைதல் தொடர்பான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. கூறுவதை ஆதரிக்க தி.மு.க.வுடன் கூட்டுச்சேர்ந்துள்ள காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் மறுத்துள்ளார்.
இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குவதும் புனர்வாழ்வுக்கு உதவுவதுமே காங்கிரஸின் முன்னுரிமை நடவடிக்கைகளாகும் என அவர் கூறினார்.
தமிழீழ ஆதரவு நிறுவனத்துக்கு புத்துயிரளிக்கும் தி.மு.க.வின் செயல் அதன் காங்கிரஸுடனான உறவைப் பாதிக்குமா எனக் கேட்டபோது, வாசன் நேரடியாகப் பதில் கூறாது காங்கிரஸ் இலங்கைத் தமிழர்களுக்கு ஆகக் கூடியளவில் உதவியது எனவும் மத்திய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் தீர்மானத்தை ஆதரித்தது எனவும் கூறினார்.

No comments:
Post a Comment