Monday, ,May, 28, 2012
சென்னை::ஐபிஎல் கிரிக்கெட்டை மையமாக வைத்து சூதாட்டம் நடத்தும் கும்பலின் தலைவன் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ராகுலை போலீசார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வைத்து சென்னையில் ரூ.500 கோடிக்கு சூதாட்டம் நடத்திய கும்பலின் தலைவன் ராகுல் கைது செய்யபட்டுள்ளார். ராகுல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து ரூ.500 கோடி அளவிற்கு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கைது செய்யப்பட்ட ராகுலை காவல்தறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், இதில் ராகுலுடன் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment