Thursday, March 29, 2012

அமெரிக்க அரசியல் பிரதிநிதிகளின் வட பகுதி விஜயம்!

Thursday, March, 29,2012
இலங்கை::அமெரிக்க அரசியல் பிரதிநிதிகள் சிலர் வட பகுதிக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்த சூழ்நிலையின் பின்னரான வட மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணிப்பதே அமெரிக்க பிரதிநிதிகளின் இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு நேற்றைய தினம் சென்றிருந்த இந்தக் குழுவினர் வவுனியா மாவட்ட அரச அதிபர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸை சந்தித்துள்ளனர்.

இதன்போது வட பகுதியின் தற்போதைய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

சுமாரர் பத்து வயதான பாடசாலை மாணவிகளே அதிபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment