Thursday, March 29, 2012

சர்வதேச நாடுகள், இலங்கையில் நீதி இல்லை என முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகளை இல்லாது செய்வதற்கு காவல் நிலையங்கள் அதிகரிப்பு-பசில் ராஜபக்ஷ!

Thursday, March, 29,2012
இலங்கை::சர்வதேச நாடுகள், இலங்கையில் நீதி இல்லை என முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகளை இல்லாது செய்வதற்கு காவல் நிலையங்கள் அதிகரிப்பு-பசில் ராஜபக்ஷ:-

சர்வதேச நாடுகள், இலங்கையில் நீதி இல்லை என முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகளை இல்லாது செய்வதற்கு, நாடு முழுவதும் காவற்துறை நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அனுராதபுர – கஹட்டகஸ்திகிலிய பகுதியில் புதிய காவற்துறை நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அதனை இல்லாது செய்வதற்கு நாடு முழுவதும் காவற்துறை நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment