Thursday,March,29,2012
ராமேஸ்வரம்::ராமேஸ்வரம் வந்த பஸ்சில் கடத்தி வரப்பட்ட பீடி பண்டல்களை போலீசார் கைப்பற்றினர். திருநெல்வேலியில் இருந்து நேற்று மதியம் ராமேஸ்வரம் வந்த பஸ்சில் மர்ம நபரால் கொண்டு வரப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பீடி பண்டல்களை போலீசார் கைப்பற்றினர். இவற்றை கொண்டு வந்தவர் 45 வயது மதிக்கத்தக்கவர். வெள்ளை வேட்டி, சட்டை அணிந்திருந்தார். மண்டபம் வரை பஸ்சில் வந்ததாகவும், அதன்பின் அவரை காணவில்லை என கண்டக்டர் தெரிவித்தார். இவற்றை, இலங்கைக்கு கடத்துவதற்காக கடத்தி கொண்டு வந்திருக்கலாம் என தெரிவித்த போலீசார், மர்ம நபரை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment