Thursday, March 01, 2012
ஜெனிவா::ஜெனிவா சென்றுள்ள இலங்கை தூதுக்குழுவினர் இன்றைய தினம் திறந்த விவாதம் ஒன்றில் ஈடுப்படவுள்ளனர்.
இலங்கை குழுவிற்கு தலைமை தாங்கும் அமைச்சர் மகிந்த சமரசிங்க இதனை எமது செயதி பிரிவுக்கு தெரிவித்தார்.
இதற்கொன ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் தனி அறை ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் மற்றும் 53 முஸ்லிம் நாடுகளின் தலைவர்களையும் இலங்கை குழுவினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இதனிடையே, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று முன்வைப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை இலங்கையின் அமைச்சர் குழு ஒன்று ஜெனீவா சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இந்தநிலையில் இந்த குழுவில் இடம் பெற்றுள்ள விடயங்கள் தொடர்பாக எமது செய்தி பிரிவு அமைச்சர் ரிசாட் பதியூதீனுடன் தொடர்புகொண்டு வினவியது.

No comments:
Post a Comment