Thursday,March,29,2012
இலங்கை::மீனவர் பிரச்சினைகளுக்கு தீர்யுவு காணும் வகையில் இலங்கை இந்திய கடற்படையினரை கூட்டாக ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களின் அத்து மீறல்களினால் இலங்கை மீனவர்களின் வாழ்வதாரம்
பாதிக்கப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி விடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது ஓர் பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இலங்கை இந்திய மீனவர்கள் கூட்டாக இணைந்து ரோந்துப் பணிகளையும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் அத்துமீறல்கள் உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு தரப்பினரும் கூட்டாக ரோந்துப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் யார் தாக்குதல் நடத்துகின்றார்கள் என்ற உண்மையை கண்டறியும் முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடவும், மீனவர் பிரச்சினைகள் குறித்து தமிழக அரசியல்வாதிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமேன அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment