Thursday, March 29, 2012

செனல்4 ஊடக நிறுவன பணிப்பாளரின் மனைவி இலங்கையில் திரைப்படம் எடுக்கத் திட்டம்?

Thursday,March,29,2012
இலங்கை::சர்ச்சைக்குரிய செனல்4 ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவரின் மனைவி இலங்கையில் திரைப்படம் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஷிராணி சபாரத்தினம் என்ற பெண்ணே இவ்வாறு இலங்கையில் திரைப்படம் எடுக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

செனல்4 ஊடகப் பணிப்பாளர் ஸ்டுவர்ட் கோஸ்கார்ட்டின் மனைவியே இந்த ஷிராணி சபாரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறான திரைப்படம் எடுக்கப்பட உள்ளது என்பது பற்றி ஷிராணி கருத்து வெளியிடவில்லை.
ஷிராணி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment