Tuesday, February 28, 2012

பிளஸ் 2 தேர்வு எழுதும் ராஜிவ் கொலையாளி!

Tuesday, February 28, 2012
வேலூர்::முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், மற்றொரு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற சசிகரன் ஆகியோர், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அவர்களுக்காக, வேலூர் மத்திய ஆண்கள் சிறையில், சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.தேர்வு எழுதுவதை கண்காணிக்க, 16 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment