Monday, January 30, 2012

விதிகளை மீறும் வாகனங்களுக்கு ஸ்பாட் பைன் இன்று முதல் உயர்வு!

Monday, January 30, 2012
சென்னை::சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு உடனடியாக விதிக்கப்படும் 'ஸ்பாட் பைன்' தொகை இன்று முதல் உயர்த்தப்படுரூ.றது. அதன்படி, ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.100 வசூல் செய்யப்படும். அதன் விபரம்:

குற்றங்கள் புதிய அபராத தொகை பழைய அபராத தொகை

அனுமதியின்றி வாகனங்களுடன் குறுக்கிடுவது ரூ.100 ரூ.50
இன்சூரன்ஸ் இல்லாத வணிக வாகனங்கள் ரூ.1000 (முதல்தடவை),
ரூ.1000 (2வது தடவை) ரூ.500
இன்சூரன்ஸ் இல்லாத கார் ரூ.700 (முதல்), ரூ.1000 (2வது) ரூ.400
இன்சூரன்ஸ் இல்லாத இருசக்கர வாகனம் ரூ.500 (முதல்), ரூ.1000 (2வது) ரூ.300
கூடுதல் பாரத்தை குறைக்க மறுத்தல் ரூ.3000 ரூ.2500
அதிகம் பாரம் ஏற்றுதல் ரூ.2000 ரூ.1000
பெர்மிட் விதிகளை மீறுதல் ரூ.2,500 (முதல்), ரூ.5000 (2வது) ரூ.2,500
பதிவுக்கு முன்பு வாகனத்தை ஓட்டுதல் ரூ.2,500 (முதல்), ரூ.5000 ரூ.1300
வாகனத்தை மாற்றியமைத்தல் ரூ.500 ரூ.250
காற்றை மாசுபடுத்துதல் ரூ.1000 (முதல்), ரூ.2000 (2வது) ரூ.500
அனுமதியின்றி ரேஸ் ரூ.500 ரூ.250
உடல், மனதளவில் தகுதியில்லாமல் வாகனம் ஓட்டுவது ரூ.200 (முதல்), ரூ.500 (2வது) ரூ.100
அபாயகரமாக வாகனம் ஓட்டுவது ரூ.1000 (முதல்), ரூ.2000 (2வது) ரூ.500
அதிவேகமாக வாகனம் ஓட்டகாரணமாக இருப்பது ரூ.300 (முதல்), ரூ.500 ரூ.250
அதிவேகமாக ஓட்டுவது ரூ.400 (முதல்), ரூ.1000 (2வது) ரூ.200
நடத்துனர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் ரூ.100 ரூ.50
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் விதிமீறல்கள் ரூ.500 ரூ.250
சட்டத்திற்கு முரணாக வாகனம் ஓட்டுதல் ரூ.500 ரூ.250
வாகனம் ஓட்டதெரியாமல் ஓட்ட அனுமதி ரூ.500 ரூ.250
தவறான தகவல் போலீசிடம் கூறுதல் ரூ.500 ரூ.250
போலீசிடம் தகவல் தரமறுத்தல் ரூ.500 ரூ.250
ஆளில்லா ரயில்வே பாதையில் செல்லுதல் ரூ.100 (முதல்), ரூ.300 ரூ.50
லைசென்ஸ், இன்சூரன்ஸ், எப்சி இல்லாமல் ஓட்டுவது ரூ.100 (முதல்), ரூ.300 ரூ.50
ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுவது ரூ.100 (முதல்), ரூ.300 (2வது) ரூ.50
பைக்ரூ.ல் 3 பேர் செல்லுதல் ரூ.100 (முதல்), ரூ.300 ரூ.50
லைசென்ஸ் பெறாமல் ஓட்டுதல் ரூ.100 (முதல்), ரூ.300 (2வது) ரூ.50
ஓட்டுநர் அருரூ.ல் அமரவைத்தல் ரூ.100 ரூ.50
வாகனத்தின் மேற்கூரையில் பயணம் ரூ.100 (முதல்), ரூ.300 ரூ.50
அளவுக்குஅதிகமான ஆட்களை ஏற்றுதல் ரூ.100 (முதல்), ரூ.300 (2வது) ரூ.50
பொதுமக்களுக்கு இடையூறாக
வாகனத்தை நிறுத்துதல் ரூ.100 (முதல்), ரூ.300 (2வது) ரூ.50
கட்டாயவிதிகளை மீறுதல் ரூ.100 (முதல்), ரூ.300 (2வது) ரூ.50
போக்குவரத்து குறியீடுகளை சேதப்படுத்துதல் ரூ.100 (முதல்), ரூ.300 (2வது) ரூ.50
வாகனபெயர் மாற்றாமல் இருத்தல் ரூ.100 (முதல்), ரூ.300 (2வது) ரூ.50
வெளிமாநில வாகனங்கள் 12 மாதங்களுக்குள் மறுபதிவு செய்யாமல் இருந்தல் ரூ.100 (முதல்), ரூ.300 (2வது) ரூ.50
வாகனபதிவு புதுப்பிக்காமல் இருத்தல் ரூ.100 (முதல்), ரூரூ.300 (2வது) ரூ.50

No comments:

Post a Comment