Monday, January 30, 2012
இலங்கை::அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியிடப்படும் வரையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் -(புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்டம் குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு முன்வைக்கப்பட வேண்டும்.
13ம் திருத்தச் சட்டத்தை தாண்டிய தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என ஜனாதிபதி இந்தியாவிடம் வாக்குறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதியை மக்களுக்கும் அரசாங்கம் அளிக்க வேண்டும்.
அவ்வாறு உறுதி மொழி அளித்தால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க முடியும். பேச்சுவார்த்தைகளின் போது தமிழ்த் தேசியக் -(புலி)கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித பதிலையும் அளிக்காத நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதில் அர்த்தமில்லை.
இந்தியாவிடம் அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படுமானால் அதனை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் -(புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment