Saturday, January 28, 2012
இலங்கை::பேச்சுவார்த்தைகளில் சர்வதேசத்தின் மத்தியஸ்தம் அவசியமானது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் சர்வதேசத்தின்மத்தியஸ்தம் வரவேற்கப்பட வேண்டியது என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா மத்தியஸ்தம்வகிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன்மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கோரியிருந்தனர்.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க பிரதித்துணைச்செயலாளர் அலிஷா அய்ராசிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகள்முன்னெடுக்கப்படுவதனை தமது கட்சி வரவேற்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு, பொதுநலவாய பேரவை, ஐரோப்பியஒன்றியம், சார்க் அமைப்பு போன்ற ஏதேனும் ஓன்றின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைகளைநடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு அங்கம்வகிக்காமை குறித்து அரசாங்கம் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment