Tuesday, January 31, 2012
இலங்கை::ஜாதிக ஹெல உறுமய கட்சி வெளிநாட்டவரை வெறுக்கும் தன்மையுடைய கட்சியென அமெரிக்கா அடையாளப்படுத்தியுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உத்தேச மதமாற்றச் சட்ட மூலம் தொடர்பில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தல்களில் பெரும்பான்மை மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய கட்சி மாதமாற்ற சட்டத்தை அமுல்படுத்த முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்களை வெறுக்கும் மனோ நிலையிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சி திகழ்கின்றது என அமெரிக்கா அடையாளப்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment