Sunday, January 29, 2012
இலங்கை::ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து சில அமைப்புக்கள் செயற்பட்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வங்குரோத்து அடைந்த சில அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சிலதரப்பினர் நேரம் காலம் பார்க்காது நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் முனைப்புக்களில்தீவிரம் காட்டி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைஅரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தும் நோக்கில் கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கில் தற்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
புலிகளுடன் யுத்தம் நடைபெற்ற காலத்தில் இந்தத் தரப்பினர் எவ்வித ஆதரவினையும்வழங்கவில்லை என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கியதேசியக் கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சில தன்னார்வதொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாகக்குறிப்பிட்டுள்ளது.
இலங்கைஅரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வரும் தரப்பினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்புலிகளுக்கு வழங்கிய ஆதரவு தொடர்பில் குரல் கொடுப்பதில்லை என அரசாங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

No comments:
Post a Comment