Sunday, January, 01,2012
இலங்கை::இன்று முதல் இணைய வீசா:இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் தமக்குறிய நுழைவு அனுமதியினை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும்.
இன்று முதல் இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் தமக்குறிய நுழைவு அனுமதியினை இணையத்தளத்தின் ஊடாக பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மூலம் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிங்கபூர் மற்றும் மாலைதீவில் இருந்து இலங்கை வருபவர்களிடம் இருந்து, எந்தவிதமாக கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தியாவில் இருந்து வருகின்றவர்களுக்கு 3 டொலர்கள் அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment