Sunday, January 29, 2012
இலங்கை::கடந்த 2011ஆம் வருட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம்,வர்த்தகம்,மற்றும் கலைப் பிரிவுகளில் திருகோணமலை மாவட்ட மட்டத்தில் விஷேட பெறுபேறுகளைப் பெற்று
1,2,3,4 பெற்ற 15 மாணவர்களை கௌரவித்து புலமைப் பரிசு மற்றும் விஷேட பரிசிகலள், வழங்கும், நிகழ்வொன்று திருகோணமலை விவேகானந்த கல்லூரி கலையரங்கில், இடம் பெற்றது.
இதனை இரானுவத்தின் 22வது படைப் பிரிவின் திருகோணமலை தலைமையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.இந்நிகழ்வில் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய பிரதம அதிதியாகவும்,கிழக்கு மாகாண இரானுவ தளபதி எஸ்.ஏ.ஏ.எல் பெரேரா.கி.மா.கல்விச் செயலாளர ஏ.ஏ.புஸ்ப்பகுமார.மாகாணக் கல்விப் பணிப்பாளர்,ஏ.எம்.இ.போல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment