Thursday, December 01, 2011
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் க்ரேரு ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார்.
இன் நேற்றைய தினம் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக க்ரேரு வாக்களித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சி கிளர்ச்சிக் குழுவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் க்ரேரு ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார்.
ஆளும் கட்சியில் புதிதாக இணைந்து கொண்ட க்ரேருவை ஆளும் கட்சி உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். பாராளுமன்றிற்கு சமூகமளித்த ஜனாதிபதியும், க்ரேருடன் பேசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகரசபை மேயர் வேட்பாளர் பதவி வழங்கப்படாமை குறித்து க்ரேரு அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை, க்ரேரு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment