Friday, December 02, 2011
அமெரிக்க உட்சந்தை மோசடி தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டு தண்டனை பெற்றுள்ள ராஜ் ராஜரட்ணத்தின் தண்டனைக்காலம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகிறது
ராஜ் ராஜரட்ணத்துக்கு உட்சந்தை மோசடி வழக்கில் 11 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் அவருக்கு பிணைக்கோரும் நடவடிக்கைகளை அவருடைய சட்டத்தரணிகள் மேற்கொண்டுள்ளனர்
இதற்காக ராஜரட்ணத்துக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது
இந்தநிலையில் குறி;த்த மேன்முறையீட்டு விசாரணை முடியும் வரை ராஜரட்ணத்தை பிணையில் செல்ல அனுமதிக்கவேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்
இதனையடுத்து இந்த வாரத்துக்குள் இது தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
இதற்கிடையில் நேற்று இடம்பெற்ற விசாரணையின் பேர்து ராஜரட்ணத்தை பிணையில் செல்ல அனுமதித்தால்,ஏற்படக்கூடிய ஆபத்துக்களை நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்

No comments:
Post a Comment