Saturday, October 1, 2011

சிறுவர் பருவத்தை அர்தமாக்கி கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அனைத்து சிறுவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்!

Saturday, October 01, 2011
சிறுவர் பருவத்தை அர்தமாக்கி கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அனைத்து சிறுவர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று அனுஷ்டிக்கப்படும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதனிடையே எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள வாழ்;த்துச் செய்தியில் சிறுவர் உலகத்தின் இனிமையான தருணங்களை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமை என குறிப்பிட்டுள்ளார்.

நாளைய உலகத்தினை மாற்வதற்கு இன்றைய சிறுவர்கள் தொடர்பில் அதிக அக்கரை செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இன்று அனுஷ்டிக்கப்படும் சிறுவர் தினத்தை முன்னிட்டு எமது செய்தி பிரிவு தரும் விசேட தொகுப்பு அடுத்து…

No comments:

Post a Comment