Thursday, September 29, 2011

நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களிடத்தே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை!

Thursday,September, 29, 2011
கொழும்பு:நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களிடத்தே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு இலங்கை வந்தவர்களில் 42 ஆண்களும் 8 பெண்பளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment