Thursday, September 1, 2011

எம்பிலிபிட்டியவில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் பலி!

Thursday,September,01,2011
எம்பிலிபிட்டிய, கெட்டகல்லாற பகுதியில் நேற்றிரவு 10.30 அளவில் ஒருவர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

வீட்டுக்குள் நுழைந்த மூன்று பேர் அங்கிருந்தவர்களை கயிற்றினால் கட்டிவி்ட்டு தங்காபரணங்களை கொள்ளையிட்டதோடு, வீட்டின் உரிமையாளர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த 45 வயதான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment