Friday, August 19, 2011
வீதி சட்டங்களை மீறும் வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்வதற்கான திட்டமொன்றை தயாரிப்பதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சு மட்டத்திலான பேச்சுவார்த்தை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் பி.டி.எல்.தர்மப்பிரிய குறிப்பி்ட்டுள்ளார்.
பொலிஸ் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சுடன் இணைந்து உத்தேச திட்டத்தை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment