Monday, August 29, 2011
இந்திய எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவாராஜ்ஜின் இலங்கை விஜயம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக, அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் சகீஷ்வர ஜீ சேனாதீர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய லோக் சபாவின் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவாராஜ் மற்றும் அவரோடு இந்திய பராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்றும் அடுத்த மாதம் 17ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும் இந்திய எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவாராஜ் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என தெரியவருகிறது.

No comments:
Post a Comment