Thursday, August 18, 2011

சுவிட்ஸர்லாந்தின் ஜெவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக தமரா குகநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்!

Thursday, August 18, 2011
சுவிட்ஸர்லாந்தின் ஜெவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான புதிய நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக தமரா குகநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.

எற்கனவே இந்த பதவியை வகித்துவந்த ரேனுகா செனவிரத்ன வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பொதுசன தொடர்பாடல் ணிப்பாளர் நாயகம் சரத் திஸாநாயக்க குறிப்பிடுகின்றார்.

ஷேனுகா செனவிரத்ன வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னதாக கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக சேவையாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment