Thursday, August 18, 2011
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கிலான உதவிகளை வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.
மாவட்ட ரீதியாக முன்னெடுப்பட்டு வருகின்ற பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பிலான கண்காட்சிகள் மற்றும் பொது தெளிவூட்டல்கள் போன்ற நடவடிக்கைகளுக்கு கனடா ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக கனேடிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 2.5 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்க கனடா தீர்மானிததுள்ளது.
வடபகுதியின் யாழ் நகரிலும் கிழக்கல் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இரு நகரங்களிலும் இது தொடரபான இரண்டு நாள் கண்காட்சிகள் நடத்தவுள்ளதாக இந்த நிதியுதவி பயனபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தக் கண்காட்சியின் போது சிமார் 50 பேருக்கான தமிழ் மற்றும் சிங்கள் மொழி மூலமான இரண்டு நாள் பயிற்சிக் கருத்தரங்குகளையும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்தாக கனேடிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment