Friday, August 19, 2011
சுற்றுலா வீசாக்களின் மூலம் மலேசியா செல்லும் இலங்கையர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாலியல் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இலங்கையர்கள் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான தொழில் முகவர் நிறுவனங்களின் ஊடாக பயணம் செய்வோரே இவ்வாறு பாதிக்கப்படுகின்றனர்.
சட்ட ரீதியாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
சிங்கப்பூரிலும் இந்த நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மலேசியாவில் இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
பதிவு செய்யப்பட்டாத வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் ஊடாக மலேசியாவிற்கு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்ல வேண்டாம் என அமைச்சர் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment