Thursday, July 21, 2011
2018 ஆம் ஆண்டு பொது நலவாய வியையாட்டுப்
போட்டிகளில் வட மாகாண இளைஞர்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என மஹிந்த ராஷஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள விளையாட்டரங்கிற்கான, ஞாபாகப் கபலகையை திரை நீக்கம் செய்துவைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
மாகாண மட்டத்தில் நிர்மாணிக்கப்படும் விளையாட்டு டைதானங்களுடன் உள்ளடக்கப்படும் இந்த விளையாட்டு மைதானத்திந்கு 325 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் தடகள போட்டிகளுக்கான மைதானங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
25 விளையாட்டுக்களுக்கான வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கும் இந்த மைதானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட பகுதி இளைஞர்கள் 2020 மற்றும் 2018 ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், சிறந்த திறமைகளை வெளிப்படுத்துவாரகள் என எாதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கூறினார்.
அத்துடன் குறித்த இளைஞர்கள் உள்ளிட்ட பதக்கங்களை பெற்று, நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள் எனவும் ஜனாதிகதி குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment