Sunday, June 23, 2019

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுடன் புரிந்துணர்வுடன் செயற்படு!

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத வலைப்பின்னல் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பிற்கான புலனாய்வுப் பணிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
மாதுலுஓய விசேட படை முகாமில் நேற்று ஊடகவியலாளரை சந்தித்த போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
 

No comments:

Post a Comment