தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் பாராளுமன்ற ஊழியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று குருணாகல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்போதே அவர்களைக் கைதுசெய்ததாக பொலிசார் கூறினர்.
இந் நிலையில் கைது செய்யப்பட்ட ஐவரையும் தற்போது பொலிசார் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.இதனிடையே மேல் மாகாண உளவுத்துறையின் தகவல்களுக்கு அமைய ஹொரவ்பொத்தானை பொலிசாரால் கைது செய்யப்பட்டு 72
No comments:
Post a Comment