பாதுகாப்பு தரப்பினரால் யாழ் பல்கலைக்கழகத்தில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த சோதனை நடவடிக்கையில் யாழ் பல்கலைக்கழகம் மற்றும் வைத்திய பீட நான்காம் வருட மாணவர்களின் விடுதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.யாழ் பல்கலைகழகத்தில் புலிகளின் தலைவர் படம்:இராணுவ உபகரணங்கள் முக்கிய மாணவர்கள் 2பேர் அதிரடி கைது.
சுமார் 300 இருக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 5 மணி முதல் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ISIS பயங்கரவாதிங்க ஆட்டம்! அடத்த ஆட்டம் LTTE பயங்கரவாதிங்க மேல் தொடர்கிரது அங்கு இருந்து புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் புலிகள் அமைப்பின் உருவ படங்கள் என்பன இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த கால போர் சூழலில் யாழ். பல்கலைக்கழகமானது பாதுகாப்பு தரப்பினரால் உன்னிப்பான கவனத்தில் இருந்த ஒரு வளாகமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு வரையில் யாழ். பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் ஏதும் இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ள நிலையில் இராணுவும் மற்றும் புலனாய்வாளர்களின் பிரசன்னம் இருந்த சூழல் நிலவியது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலினை தொடர்ந்து நடைமுறைப்புடுத்தபட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையின் நிமிர்த்தம் தற்போது யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் மீண்டும் இராணுவம் உள்நுழைக்கபட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கைகளின் நிமிர்த்தம் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் ஊழியர்கள் தமது கடமை நேரத்திற்கு சற்று முன்னதாக சமூகமளித்த நிலையில் ஒவ்வவொரு பீடங்களும் அதனுள் உள்ள விரிவுரைக் கூடங்களும் தனித்தனியாக சோதனை இடப்பட்டது.
வளாகத்திற்குள் உள்நுழையும் ஊழியர்களின் பைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் ஊழியர்கள் வளாகத்திற்குள் உள்நுழைய அனுமதிக்கபட்டனர். நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் இருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோத்தர்கள் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
யாழ் பல்கலைக்கழகத்தினுள் இன்று அதிகாலை முதல் நடந்த தேடுதலின் போது புலிகளின் தலைவரின் புகைப்படம், சினைப்பர் துப்பாக்கிக்குரிய தொலைநோக்கி, இராணுவச் சப்பாத்து என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்பு கூறுகின்றது. இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர் ஒன்றியக் கட்டடம் தற்போது இராணுவத்தின் வசம் வந்துள்ளதாக தெரியவருகின்றது.

No comments:
Post a Comment