Monday, April 22, 2019

இலங்கை சம்பவம் : ஈபிள் கோபுர விளக்குகள் அணைப்பு!

இலங்கையில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபிள் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அந்நாட்டு நேரத்தின்படி நள்ளிரவு 12 மணி முதல் இவ்வாறு விளக்குகள் அணைக்கப்பட உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
 
ரஷ்யாவில் இலங்கை தூதரகம் முன் புகைப்படம்
 
மலேசியாவில் செயின்ட் தாமஸ் கதீட்ரல் ஆலயத்தில் இலங்கையின் விளக்குகளை ஒளிரச் செய்யும் பிரதான குருமார்களின் மற்றும் புகைப்படம்
 
இலங்கையின் துயரத்துடன் இந்த இரவு இஸ்ரேல், டெல் அவிவ் நகரத்தின் நகர அலுவலகத்துடன்

No comments:

Post a Comment