நேற்று(22) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் தம்புள்ளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இருவரும், காத்தான்குடி மற்றும் மாவனெல்ல பகுதிகளை சேர்ந்தவர்கள் என தம்புள்ளை பொலிசார தெரிவித்துள்ளனர்.
நேற்று நாட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையவர்க
ள் என சந்தேகிக்கப்படும் இரண்டு பேர் தம்புள்ளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள குறித்த இருவரும் காத்தான்குடி மற்றும் மாவனல்லை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தியதலாவ பகுதியில் டி-56 ரக இரவைகள் மீட்பு!
தியதலாவ பகுதியில் இன்று(22) காலை விமானப் படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது டி-56 ரக இரவைகள் 152 மற்றும் 9 மில்லி மீட்டர் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 8 இரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment