Tuesday, April 23, 2019

வெடிப்பு சம்பவங்கள் – இதுவரை 40 பேர் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையதாக தெரிவித்து இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

வாகன சாரதிகளுக்கு ஒரு வேண்டுகோள்!

வாகன சாரதிகள் வாகனங்களை பாதையில் நிறுத்தி விட்டு செல்லும்போது அவர்களது வாகன முன்பக்க கண்ணாடியில் அவர்களது தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

No comments:

Post a Comment