இலங்கையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பிரித்தானியாவின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரொருவரின் 3 பிள்ளைகள் உயிரிழந்துள்ளார்களெனத் தெரிவிக்கப்படுகின்றது.பிரித்தானியாவின் எஸ்.ஏ. ஓ.எஸ். நிறுவனத்தின் அதிக பங்குகளுக்கு உரிமையாளரான என்ட்ரோஸ் ஹொல்சியின் மனைவி, அவரது நான்கு பிள்ளைகளும் இலங்கைக்கு சுற்றுலா வந்தப் போதே இவ் அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.
பிரித்தானியாவின் இரண்டாவது மிகப் பெரிய காணி உரிமையாளரான என்ட்ரோஸ் ஹொல்சியின் டென்மார்க் பிரஜை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment