அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்பிக்கு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ வாழ்த்தினை தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில்
தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றமை குறித்து
மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment