வாஷிங்டன்:அமெரிக்க அதிபராக வெற்றி பெற்ற குடியரசு கட்சியை சேர்ந்த
டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்துக்கு ஒருநாள் பாதுகாப்பு செலவு
மட்டும் 6 கோடியே 71 லட்சத்து 79 ஆயிரத்து 450 ரூபாய். ( 1மில்லியன்
டாலர்) ஆகிறது.
நியூயார்க்கின் மான்ஹாட்டன் நகரில் உள்ள டிரம்ப் டவருக்கு
ஆகும் பாதுகாப்பு செலவை அமெரிக்க அரசே ஏற்க வேண்டும் என நியூயார்க் மேயர்
கேட்டுக்கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment