ஜனநாயக கட்சி தலைவர் பீ்ல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்று நேரத்திற்கு முன்னர்
அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு
குறிப்பிட்டுள்ளது.
No comments:
Post a Comment